Happy Independance Day Wishes 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 to all my dears.... 🥰🥰🙏🙏
🙏🙏🙏🇮🇳வந்தே மாதரம்🇮🇳 🙏🙏🙏
வந்தே என்பதன் பொருள் ---- போற்றுவோம் 🙏🙏
🙏
மாதரம் என்பதன் பொருள் ---- பெண்கள் / பெண்டீர்... 🙏🙏🙏
வந்தே மாதரம் என்றால் பெண்களை போற்றுவோம் என்று அர்த்தமாகிறது 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
🫰🫰🫰🫰🫰
ஆக, நமது பாரத தேசத்தின் உயிர் மூச்சாய் உள்ள அனைத்து பெண்டீர்களையும் இந்த நன்னாளிலே போற்றி பாராட்டி வாழ்த்துவோம்!!!🙏😍🙏
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳பாரத் மாதா கி ஜெய்🇮🇳🇮🇳🇮🇳 🙏🙏🙏