Author Topic: நண்பர்களுக்கு ...  (Read 28272 times)

Offline Global Angel

நண்பர்களுக்கு ...
« on: July 14, 2011, 04:27:04 AM »
ஹாய் நண்பர்களே  இது உங்கள் நண்பர்கள் பூங்கா ... உங்கள் விருப்பம் போல உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பிறந்த தின வாழ்த்துகளையும்  விசேடதின வாழ்த்துகளையும் பெரு நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டீர்கள் .. .)
      வாழ்த்துகள் உங்கள் வசதிக்கு ஏற்ப 5 -7 தினங்கள்   பிறந்த தின வாழ்த்து பகுதியில் இடம் பெற்று  அதன்  ...பின்னர் வாழ்த்துகள் மலரும் நினைவுகள் பகுதிகளுக்கு கோப்புகளாக நாகர்த்தப்பட்டு இங்கு சேகரித்து  வைக்க பட்டுள்ளது ... உங்கள் வாழ்த்துக்களை நீங்கள் பார்வையிட விரும்பினால் இங்கே பார்வையிடலாம் .. உங்கள் மலரும் நினைவுகளை இவை அசை போடவைக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை ..