அடை மழை ; 
ஜன்னலோரம் அமர்ந்தபடி !
கையில் 
காப்பியை ஏந்தியபடி  !
வானொலியில்
 இராஜா  கானம் கேட்டபடி !
மனம் எதோ 
ஒரு மயக்க நிலையை அடைந்தபடி! 
இமை இரண்டும் 
தானே மூடியபடி !
மனக்கண்கள்
கண்டது ஏனோ இன்றும் உன்னைத்தானடி ❤️
கன்னம் நனைந்தது , மனம் நகைத்தது 
என்றும் அவளை 
மறக்கவும் முடியாது நினைக்கவும் ஆகாது🌻 
VethaNisha.M😇