Author Topic: பொங்கலோ பொங்கல் !!!  (Read 787 times)

Offline SweeTie

பொங்கலோ பொங்கல் !!!
« on: January 14, 2024, 06:46:51 AM »
புதிய வரவுகள்  புதிய உறவுகள் 
புதிய  சகாப்தங்கள் 
எத்தனை புதுமைகள் வாழ்வில் 

மனிதனோடு மனிதன் பேசாது
யந்திரங்களோடு மட்டும்  பேசுகின்ற 
புது யுகம்   இது 

அதிலும்  ஒரு இனிமைதான்   
யார் துணையும்  தேவையில்லை
நம்மை  நாமே  வழி நடத்தும் காலம்

புதிய ஆண்டே!!   பொங்கல் வைத்து
உன்னை வழிபட்டு  வரவேற்கிறோம்
பொங்கலோ  பொங்கல் !!!  பொங்கட்டும் இன்பம் 
மக்கள் அனைவர் வாழ்விலும்  !!

Offline Mr.BeaN

Re: பொங்கலோ பொங்கல் !!!
« Reply #1 on: January 14, 2024, 07:58:32 PM »
பொங்கும் பொங்கல் போல.அனைவர் வாழ்விலும் இன்பம் பொங்க வாழ்த்துகள்
intha post sutathu ila en manasai thottathu..... bean