Author Topic: 🕉💥வணக்கம் நண்பர்களே 💥🕉(kathalan)  (Read 5770 times)

Offline KaathalaN

       ☄️வணக்கம் நண்பர்களே நான் உங்கள் நண்பன் ✨நவீன் குமார் ✨
 நான் காஞ்சிபுரம் அருகில் உள்ள  இராந்தம் என்னும் அழகான கிராமத்தில் இருக்கிறேன்☄️

       நான் எப்போதும் சொல்வது ❌உயிரினங்களை நாம் கொல்ல கூடாது ❌ ஏனெனில் நமக்கு அந்த உரிமை கிடையாது.   இதனை சொன்ன உடனே சிலருக்கு தாவரங்களும் உயிகள் தானே என்று கேட்பார்கள்
ஆம் அவை உயிர்கள் தான் ஆனால்
அவைகளை கொல்லும் போது அவைகள் வலியால் அதிகம்  துன்ப படுவதில்லை.ஆனால் பிற உயிரினங்கள் அதிகம் துன்ப படும்  எனவே அந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.
     
       இதை உணராமல் பலரும் தவறு செய்கின்றனர் இதனால் துன்பம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

      💖அன்புடன் உங்கள் காதலன்💖
 
          💕🙏நன்றி🙏💕

   💞எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💞
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Offline TiNu

Welcome! Welcome!! Welcome!!!

Offline MysteRy