Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
thozhar GAB piranthanaal
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: thozhar GAB piranthanaal (Read 1155 times)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
thozhar GAB piranthanaal
«
on:
June 10, 2020, 06:46:30 PM »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழா
!!!
பிறந்த நாள் காணும் இனிய தோழா
காலங்கள் போனால் என்ன
மாற்றங்கள் ஏதும் இல்லா
உன் அகவை இரு பத்து இரண்டு
என்றென்றும் வாழிய வாழியவே
ஆற்றலில் மேலானவன்
தலைமையில் சீரானவன்
தோழமைக்கு நிகரானவன்
தோன்றுவதை நிலைநாட்டுபவன்
எட்டு திக்குப் பறவைகளும்
இணைந்து உறவாட ஓரிடம்
இணைத்துக் கொடுத்த
இனிய தோழன் இவன்
சங்கத் தமிழ் வளர்த்த
மதுரைத் தமிழன் இவன்
தனித்துவம் கொண்ட ஒரு
சகலகலாவல்லுணன்
நிறைவான வாழ்க்கையும்
தெளிவான சிந்தனையும்
சீர்கொண்டு வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
Logged
(4 people liked this)
(4 people liked this)
Handsome
Newbie
Posts: 16
Total likes: 41
Total likes: 41
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: thozhar GAB piranthanaal
«
Reply #1 on:
June 10, 2020, 07:15:05 PM »
Happy Birthday Gab
Logged
(2 people liked this)
(2 people liked this)
Hari
Jr. Member
Posts: 84
Total likes: 211
Total likes: 211
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: thozhar GAB piranthanaal
«
Reply #2 on:
June 10, 2020, 10:55:02 PM »
"Wish You Happy Birthday Gab Machi...
Logged
(3 people liked this)
(3 people liked this)
TiNu
FTC Team
Hero Member
Posts: 770
Total likes: 2248
Total likes: 2248
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: thozhar GAB piranthanaal
«
Reply #3 on:
June 10, 2020, 11:29:29 PM »
Happy Birth Day Gab
«
Last Edit: June 11, 2020, 03:39:25 PM by TiNu
»
Logged
(2 people liked this)
(2 people liked this)
AksHi
Newbie
Posts: 45
Total likes: 174
Total likes: 174
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: thozhar GAB piranthanaal
«
Reply #4 on:
June 10, 2020, 11:59:32 PM »
பிறந்த நாள் காணும் எனது நண்பர் gab அவர்களுக்கு ,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
நண்பி
akshi
[/color][/b]
Logged
(2 people liked this)
(2 people liked this)
Unique Heart
Full Member
Posts: 229
Total likes: 555
Total likes: 555
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: thozhar GAB piranthanaal
«
Reply #5 on:
June 11, 2020, 01:24:10 AM »
என் தோழனாகிய தமையனே !
இன்றும் என்றும், நீங்கள் வளமாகவும், செழிப்புடன்
வாழ வாழ்த்தி மகிழும் நண்பர்களில் ஒருவன் -MNA....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GAB....💐💐💐
Logged
(2 people liked this)
(2 people liked this)
joker
SUPER HERO Member
Posts: 1095
Total likes: 3672
Total likes: 3672
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: thozhar GAB piranthanaal
«
Reply #6 on:
June 11, 2020, 11:39:53 AM »
எத்தனை வருடங்கள்
கடந்து போனால் என்ன
என்றும்
உன் மனதின் வயது
22 போல இளமையாக இருக்கட்டும்
பேசிக்கொண்டதில்லை எதுவும்
இருந்தும்
புரிந்துகொண்டிருப்போம்
பரஸ்பரம்
மூன்றெழுத்தில் "மூச்சு" இருக்கு
மூன்றெழுத்தில் "FTC " இருக்கு
மூன்றெழுத்தில் "GAB " இருக்கு
இதனுடன்
மூன்றெழுத்தில் நம் "நட்பு" ம் இருக்கட்டுடம்
நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
Logged
(3 people liked this)
(3 people liked this)
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
thozhar GAB piranthanaal