Author Topic: அன்பு  (Read 879 times)

Offline supernatural

அன்பு
« on: April 02, 2012, 06:29:35 PM »
அன்பை அறிந்தவள்  நான்..
அன்போடு வளர்ந்தவள்  நான்.
ஆனால் ....
அன்பை உணர்ந்தது  உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ
அன்பான உன்னை .....
அன்பு நிறைந்த உன்  .....
அன்பு மனது .....
அனைத்தும்  என் வசம் இருக்க ...
அன்பாய் வேண்டுகிறேன் ....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: அன்பு
« Reply #1 on: April 03, 2012, 01:10:36 PM »
அன்பு பற்றி என்
அன்பான சகோதரி
அன்பாய் முழு நீள கவிதை
அழகாய் பதிப்பிட அதற்கு
அன்பால் பாராட்டி
அவள்பால் கொண்ட
அன்பின் அடையாளமாக
அன்பு கட்டளை ஒன்று
அன்பாக  பேசி
அன்பொழுக நடப்பாயெனில்
அன்பு நிலைப்பது நிச்சயம் .!
அன்பே உருவான உன்னிடம்
அன்பு வேண்டி காத்திருக்கும்
அன்பு சகோதரன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அன்பு
« Reply #2 on: April 03, 2012, 01:19:51 PM »
nature nice kavithai அன்பை உணர்ந்தது  உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ nala varigal  ithu mutrilum unmaiyanathu

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline supernatural

Re: அன்பு
« Reply #3 on: April 03, 2012, 01:37:11 PM »
அன்பு பற்றி என்
அன்பான சகோதரி
அன்பாய் முழு நீள கவிதை
அழகாய் பதிப்பிட அதற்கு
அன்பால் பாராட்டி
அவள்பால் கொண்ட
அன்பின் அடையாளமாக
அன்பு கட்டளை ஒன்று
அன்பாக  பேசி
அன்பொழுக நடப்பாயெனில்
அன்பு நிலைப்பது நிச்சயம் .!
அன்பே உருவான உன்னிடம்
அன்பு வேண்டி காத்திருக்கும்
அன்பு சகோதரன்

அன்பு சகோதரனின் ...
அன்பு கட்டளைக்கும்...
அன்பான கருத்திற்கும்..
அன்பு சகோதரியின் ..
அன்பான நன்றிகள்....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline supernatural

Re: அன்பு
« Reply #4 on: April 03, 2012, 01:40:24 PM »
nature nice kavithai அன்பை உணர்ந்தது  உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ nala varigal  ithu mutrilum unmaiyanathu


அருமை தோழியின்...
அன்பான பாராட்டுக்கு ...
ஆயிரம் நன்றிகள்...!!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!