Author Topic: நேசகி அவள் நினைவுதனில்  (Read 895 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நேசகி அவள் நினைவுதனில்
« on: November 08, 2019, 12:12:48 PM »
நெஞ்சம் எனும் சிறை தனில், நேசம் எனும் கயிற்றினால்
பிணைக்கப்பட்ட நேசகனான ஆயுள் கைதி நான்.

சிறை பட்ட நாள் முதலே, சிந்தனை எல்லாம் என் ஸ்நேகிதியே.

நேசகி அவள் நினைவுகளாலே, நேசம் அதன் மகிழ்ச்சி தனில் 
நித்தம் நான் நித்திரை கொண்டேன்.

நிஜத்தினில் என்னுடன் பயணித்து, நேசம் எனும் அன்பை படிப்பித்து.
இன்று நினைவுகளாய் மட்டும் மாறியதேனோ !!!.....