வணக்கம் நண்பர்களே, 
                                                   என்னை பற்றி உங்களிடம் அறிமுகம் செய்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, என் சொந்த ஊர்  சிதம்பரம் பக்கத்துல ஒரு அழகான கிராமம் எங்கள் ஊர் மிகவும் பசுமையான கிராமம், நான் தற்போது சென்னையில்  பணிபுரிந்து  வருகிறேன், 
எனக்கு FTC இல் chat  செய்ய மிகவும் பிடித்துள்ளது, இங்கு  நிறைய  நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, 
நான் எல்லாரிடமும் நன்றாக பழகுவேன் எல்லாரிடமும்  சந்தோஷமாக இருப்பேன் கோவம் எளிதில் வராது ஆனால் வந்தால்  அதிகம்  வரும் என்னிடம் உண்மையாக பழகியவர்களுக்கு நானும் உண்மையாக பாசத்துடனும், நேசத்துடனும்  இருப்பேன், என்னோட  பொழுதுபோக்கு பாடல் கேட்பது, செய்தித்தாள் பிடிப்பது, எனக்கு விளையாட்டில்  ஆர்வம் அதிகம் கிரிக்கெட், இறகுப்பந்து விளையாட மிகவும் பிடிக்கும், நாள் நன்றாக சமையல்  செய்வேன் மிகவும் ருசியாக சாப்பிட பிடிக்கும் பிரியாணி என்றால் சொல்ல தேவையில்லை மிகவும் பிடிக்கும், 
மற்றபடி என்னை பற்றி நானே சொல்வதை  விட  நீங்களே என்ன பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 
                             இப்படிக்கு உங்கள் நண்பன், 
                                           Hari