Author Topic: உங்கள் எதிரி உங்களுக்குள்ளேயே...இருக்கிறான். அவனை சரியாய் நீங்கள் அடையாளம் ...  (Read 2938 times)

Online MysteRy

உங்கள் எதிரி உங்களுக்குள்ளேயே...இருக்கிறான். அவனை சரியாய் நீங்கள் அடையாளம் காண வேண்டும் அவனால் உண்டாகிற போராட்டங்களை பற்றியும் தோல்வியினால் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற விளைவுகளையும் கேளுங்கள்.