Author Topic: உயிர் நீ(ர்)  (Read 751 times)

Offline Guest

உயிர் நீ(ர்)
« on: December 24, 2018, 06:44:07 PM »
புரையேறிய ஒரு நொடிக்கு பின்
மீண்டும் பருகும்
முதல்மிடறு நீராகிறாய்...
 
உச்சந்தலை அழுத்தி கடுமை தணிக்கும்
சிறு இடையூறு நிமித்தமாய்   
வெறுத்திட இயலா
(உயிர்)நீர் நீ.

என் தாகங்கள் தணித்திடும்
தீராத தேவையாகவே தொடர்ந்திடு..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ