Author Topic: நேற்று- இன்று  (Read 553 times)

Offline Guest

நேற்று- இன்று
« on: December 11, 2018, 11:15:06 AM »
நேற்றெனக்கு தோன்றியது...
இன்று விடிந்துவிடாதா...
உனை சந்திக்கலாமே என்று!

உனையின்று
சந்தித்த பின் தோன்றியது...
இன்று முடிந்து விட கூடாதேயென்று!

நாம் விட்டு
பிரிகையில் தோன்றியது
இன்று நேற்றாய் இருந்திருக்காதா என்று!
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ