Author Topic: செவ்வாய் காயத்ரி  (Read 6927 times)

Offline Global Angel

செவ்வாய் காயத்ரி
« on: March 15, 2012, 08:32:45 PM »
செவ்வாய் காயத்ரி


” வீர த்வஜாய வித்மஹே
 
விக்ன ஹஸ்தாய தீமஹி
 
தந்நோ பெளம ப்ரசோதயாத் ”

மாங்கல்ய தோஷம் மற்றும் திருமண தோஷம் உள்ளவர்கள், மங்கள காரகனான செவ்வாயின் மூல கடவுளான முருகனின் மூலமந்திரத்தை விளக்கின் முன் அமர்ந்து சொல்லி வாருங்கள். சஷ்டி திதியில் முருகனுக்கு ஹோமம் செய்யலாம்.
 
           ”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் ஸம்
 
நம் ளம்
 
சரஹணபவ தேவாய ஸ்வாஹா “
 
மூல மந்திரம்
:
 
ஓம் ஐம் ஹ்மெளம் ஸ்ரீம் த்ராம் கம்
 
க்ரஹாதி பதியே பெளமாய ஸ்வாஹா !