Author Topic: செவ்வாய் காரகத்துவம்  (Read 6887 times)

Offline Global Angel

செவ்வாய் காரகத்துவம்
« on: March 15, 2012, 08:30:14 PM »
செவ்வாய் காரகத்துவம்


சினிமா உருவாக்கும் துறை, வீரம், ஆளுமை தன்மை, எலும்பு மஜ்ஜை, ரத்தம் போன்றவற்றில் காரகத்துவம் பெற்றுள்ளதால் மண வாழ்க்கைக்கு செவ்வாய் மிகுந்த பங்களிக்கின்றது. தலைமை தாங்கும் தகுதி, முங்கோபம், நோய் எதிர்ப்பு சக்தி, ராணுவம் மற்றும் காவல்துறை, வீர சாகசங்கள், விளையாட்டு வீரர்கள், பூமி ( நில புலன்கள் ), இரும்பு உருக்கு, நெருப்பு, பெரும் தொழில் அதிபர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர் போன்றவர்களுக்கு செவ்வாயே காரகன், ஆகையால் செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக உள்ளபோது குழந்தை பெற்றெடுக்க வேண்டும்