பெண்ணே ! நீ ....
என்னை தாண்டி சென்றபோது
அசையும் உலகில்
அசையாமல் நின்றேன்
மற்றவர்கள் என்னைதாண்டிசெல்ல!
உன்னை கண்ணடித்த கண்ணுக்குள்
உன் முகத்தை பதித்து விட்டாய் ...
அது... கண்ணாடி முன்னாடி
மட்டுமல்ல
என் முன்னாடி
யார் வந்தாலும்
உன் முகத்தை தான் காட்டுகிறது !