Author Topic: ~ ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா? ~  (Read 1055 times)

Offline MysteRy

ஆபத்து !
 டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?











தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா? என்ன அநியாயம் இது?
நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர்.
இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது.
முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள் தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும்
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா?

திரவங்களினால் நனையாமல் இருப்பதற்காக காகித குவளையை சுற்றிலும் மெழுகு தடவப் பட்டு தயாரிக்கப்படுகிறது.

நேரடி தகவல்: ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நீண்ட நாள் வயிற்று வழியால் அவதிப்பட்டு
பின்னர் மருத்துவரிடம் சென்று பார்த்தால் அவரது வயிற்றில் மெழுகு வளர்வதாக மருத்துவர் சொல்லி விட்டார்.
பின்னர் என்ன காரணம் என அவரது உணவு பழக்க வழக்கங்களை பார்க்கும் போது அவர் அடிக்கடி காகித குவளையில் டீ குடிப்பதாக தெரிய வந்தது.

அவசர உலகில் அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம் உடலை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டால் முடிந்த வரை காகித குவளைகளை தவிர்க்க பாருங்கள்.