Author Topic: டைம் பாஸ் காதல்  (Read 687 times)

Offline Jawa

டைம் பாஸ் காதல்
« on: March 07, 2012, 11:11:36 PM »
ராவெல்லாம் பேச்சு ,

விடிந்த பொழுது வீனாபோச்சு ,

பணம் இல்லையேல் , ஆளே மாறிபோச்சு