Author Topic: எப்போது வரும் ??  (Read 743 times)

Offline supernatural

எப்போது வரும் ??
« on: March 04, 2012, 09:24:06 AM »
நீ என்னுள் ...
என் உயிராய் ...
நித்தமும்  ஜீவிக்கிறாய் ...
நான்  உன்  அருகில் ...
உனக்காய் ...
உனக்காக  மட்டும் ...
சில நொடிகளாவுது..
இந்த....
அழகிய தருணம்..
எப்போது வருமோ???
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: எப்போது வரும் ??
« Reply #1 on: March 04, 2012, 04:09:59 PM »
koodiya seekiram kidaikum natural
ivlo varutham yen
seekiram kidaikka vaazhthukal

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எப்போது வரும் ??
« Reply #2 on: March 04, 2012, 07:24:55 PM »
Varum,Varum,Varum

Nambikkaiye Nalladhu
Erumbukkum Vaazhkkai Ulladhu...

Erumbukkey Vaaazhkkai ulladhendraaal
Karumbaiyum, kurumbaiyum kondavall nee..
Arumbey ! Irumbhaaai Nambikkai yai pidi..
Neee Virumbiya vishayam Virumbiyapadi Nadakkum !



Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: எப்போது வரும் ??
« Reply #3 on: March 05, 2012, 01:02:11 AM »
nala kavithai nature tharunam namai thedi varum ena kathirupathai vida namakaga tharunathai kaakka vaika vendum tharunathai nam yerpadutha vendum

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்