Author Topic: அழகிய காதல் கிளிகள்  (Read 937 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அழகிய காதல் கிளிகள்
« on: February 29, 2012, 09:08:54 PM »

அழகிய காதல் கிளிகள்

பிரிவின் வேதனையில்
சிலகாலம்
புரிதல் இல்லாமல்
பிரிவில் சில காலம்

காதல் தேவையோ
என அறியாமல்
குழப்பத்தில் சில காலம்

பிரிய நினைக்காமல்
நினைவிலே சில காலம்

காத்திருந்து
காதலை மறக்காமல்
தவம் புரிந்து காதலுக்காக
காத்திருப்பில் சிலகாலம்...

காலம் கணிந்ததோ
கன்னியவள் காதலை ஏற்க
காதலோடு காத்திருந்தவன்
உள்ளம் காதலில் மிதக்க
சிறுக சிறுக கட்டிய காதலை
கொட்டி கொட்டி தீர்த்தும்
தீராத காதலை
தொடர்ந்து கொண்டிருக்க

தொடரட்டும் காதல்
காலம் மாறினாலும்
மாறாத காதலாக... :P :P :P :P


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அழகிய காதல் கிளிகள்
« Reply #1 on: February 29, 2012, 09:15:12 PM »
chlm intha kavithai ah pathi vimarsam seiya kuda mudiyala moochadaithu nirkiren evlo azhaga manathil ullathai sola mudiuma endru really super chlm



காலம் கணிந்ததோ
கன்னியவள் காதலை ஏற்க
காதலோடு காத்திருந்தவன்
உள்ளம் காதலில் மிதக்க
சிறுக சிறுக கட்டிய காதலை
கொட்டி கொட்டி தீர்த்தும்
தீராத காதலை
தொடர்ந்து கொண்டிருக்க

really really super lines chlm enala intha kavithaiku vimarsanam pana kuda mudiyala varthaiya thedi pargiren kidaikala chlm en muthathai varthaiyaki tharugiren unaku:-*:-*:-*

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அழகிய காதல் கிளிகள்
« Reply #2 on: February 29, 2012, 09:19:20 PM »

Haha thanks darchu.... :-* :-* :-*

Intha kavithai oru Kathal Kiligaluku Oru siru Samarpanam matume ....

UnMai Kathal Vazhvathu oru silarin NiJa kathalal than....... ;) ;) ;)

LOve u darchuuuuuuuuuuuuuu :* :* :* :*


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அழகிய காதல் கிளிகள்
« Reply #3 on: February 29, 2012, 09:30:18 PM »
chlm enaku vetkam coming:$:$:$

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்