Author Topic: அசடு  (Read 667 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
அசடு
« on: March 01, 2012, 06:11:16 PM »
உன்னை  கண்ட  உடன்  தாமரையாய் மலர்ந்து  விட்டேன்
உன்  குரல்  கேட்ட  நொடி  தாயை  கண்ட  சேய் போல
முகம்  மலர்ந்து  விட்டேன்
நானோ  என்  கவிதையை  வாசித்து  காட்ட
அவனோ  நகைக்க
நானோ  செல்ல சீணுகள் சீணுக
அவனோ  அடி  என் இராட்சசியே
உன்னில்  நானடி  என்னை  ஏன்  வெளியில் தேடி
நொடிகளை  யுகமாக  கழித்தாய் என்று வீனா  எழுப்ப
அசடு  வழிந்து  நின்றேன்  நான்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்