Author Topic: தருனகள்  (Read 758 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
தருனகள்
« on: February 28, 2012, 12:48:03 AM »
உன்னுடன் பேசிய  தருனகள் நொடிகளாக கழிந்தன
 நீ பேசிய  வார்த்தைகள் என் செவிகளில்  ஒலித்து கொண்டிருகிறது
உன் வார்த்தைகள்  என் செவிகளில் ஒல்லிக
என் செவிகள்  எதனை ஜென்மங்கள்  தவம் செய்ததோ தெரியவில்லை 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: தருனகள்
« Reply #1 on: February 28, 2012, 01:54:43 AM »
நல்ல முயற்சி தச்சு

சில பிழைகள் இருக்கு அதை திருத்தி கொண்டால் அழகு தான்

கவிதை அருமை அதற்கு அழகு சேர்ப்பது உங்கள் தமிழ்

உங்கள் தமிழ்ப்பற்றை கண்டு வியக்கிறேன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: தருனகள்
« Reply #2 on: February 28, 2012, 02:08:30 AM »
remo osthi style la soluda viyakanen nu:D nadri remo

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்