Author Topic: படித்ததில் பிடித்தது .....!  (Read 781 times)

Offline SwaranGaL

பின்குறிப்பு : இந்த கவிதையை எழுதியது நான் இல்லை...வேறொருவர் எழுதியது...எனக்கு பிடித்திருந்தது எனவே ஷேர் செய்யறேன் இங்கு...


தீரா தாகம்
தீராத தாகங்கள்
இரவெங்கும்......
வழியெங்கும் நினைவலைகள்
ஏங்கிய ஓடத்தின்
தீர காதல்......
முதலெழுத்தாய்
நிலைகொண்ட
நங்கூரம்
கடலோடு மெல்ல கரைந்த
கதை கேளாயோ....
உன் ஒளியால்
கரைகாண தவிக்கும்
ஓடம்....... வழி அறியா நடோடியே...
கடலோடு நல்வாழ்வு
நீ வாழ்க....
கரையோடு
ரசித்திருப்பேன் நங்கூரமே.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: படித்ததில் பிடித்தது .....!
« Reply #1 on: July 31, 2017, 12:20:16 PM »
வணக்கம் ஸ்வரன் சீஸ் ...

மிக அழகிய கவி ...
படித்ததும் எனக்கும் பிடித்தது ...
வரிகள் அனைத்தும் அருமை !!!

அழகிய கவியை பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி பேபி !!!

Offline SunRisE

Re: படித்ததில் பிடித்தது .....!
« Reply #2 on: August 08, 2017, 01:12:55 AM »
Arumayana varigal

Thagankal theerathu
Unathu thaakkangal
Enathu nizhal vittu
Marayum varai

Karpanai kadan vangi
Kathirukindren
Nee thantha karpanai
Kadan theerkkum
Naatkalai enni

Kadalin azhàm
Ariya kakitha odam nee
Unai katti iluthu
Nanguramitten
Kappal kakithamendralum
Karai seravaa kathirukkindren

Offline JeSiNa

Re: படித்ததில் பிடித்தது .....!
« Reply #3 on: August 09, 2017, 06:30:05 PM »
Swaran baby :) ungaluku piditha kavi enakum pidithu vittathu Azhagana varigal.. :-*