Author Topic: Wish U HappY BirthdaY Mrs.ANU  (Read 16786 times)

Offline Jawa

Re: Wish U HappY BirthdaY Mrs.ANU
« Reply #45 on: February 22, 2012, 10:46:33 PM »
Hi Anu Many More Happy Returns Of The day.........



Offline Global Angel

Re: Wish U HappY BirthdaY Mrs.ANU
« Reply #46 on: February 23, 2012, 12:55:46 AM »
wish you happy b day anuma :-*

« Last Edit: March 14, 2012, 03:07:56 AM by Global Angel »
                    

Offline Anu

Re: Wish U HappY BirthdaY Mrs.ANU
« Reply #47 on: February 27, 2012, 02:01:50 PM »
நன்றி நன்றி நன்றி

முதல்ல என் பிறந்த நாளை இந்த அளவு சிறப்பா  செய்த நம் admin ku  மனமார்ந்த நன்றிகள்.
என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவர்க்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.
என் வாழ்கையில் எப்பவும் மறக்க முடியாத பிறந்த  நாள் இது.
எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல..நன்றி அப்படிங்கிற குட்டி வார்த்தை போதாது
நான் நினைக்கிறத வார்த்தியில  சொல்ல தெரியலை    .அந்த அளவு சந்தோசமா இருக்கு.
 உங்கள் வாழ்வில் எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி, நிறைந்த அன்பு , நோய் நொடியற்ற உடல்நலம், குறைவற்ற  செல்வம் நிறைந்து இருக்கணும்னு வாழ்த்துறேன்.


« Last Edit: February 27, 2012, 02:03:43 PM by Anu »