Author Topic: ~ இ.எம்.சொலுஷன் தெளிச்சா,கொசுத் தொல்லை இருக்காது! ~  (Read 369 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இ.எம்.சொலுஷன் தெளிச்சா,கொசுத் தொல்லை இருக்காது!



இரண்டு கிலோ கருப்பட்டியில் 20 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவெச்சுடணும். ஒரு வாரம் கழிச்சு நொதித்து இருக்கும். இந்தக் கலவையை நீங்க கழிவுநீர் போகும் இடங்களில் தெளிச்சா, கொசுத் தொல்லை இருக்காது. கிருமிகள் வராது. எல்லாரும் வீட்லேயே செஞ்சுப் பயன்படுத்தலாம்.