வணக்கம் தோழி,
வலி மிகுந்த வார்த்தைகள்
இவையெல்லாம் கற்பனை
என்றல் சந்தோசம்
உண்மை என்றால்
வருத்தம் கொள்வேன்
உங்களின் கவிதை வரிகளில் என் மனதை வலிக்க செய்த வரிகள். இதோ
மற்றவர்களை கவருவதற்கு உன்னிடம்
நிறைய இருக்கிறது - அதற்காக
உன்னை விலை கொடுத்து வாங்க அனுமதிக்காதே...
நான் உன்னை நம்பியதுபோல் - நீ
யாரையும் நம்பி ஏமாறாதே ..
வாழ்த்துக்கள்