ஈகை மறந்த
உலகில்,
அதற்கு
தோகை விரித்த
கிளிகள.
வயது ஒரு பொருட்டல்ல
உதவும் எண்ணத்திற்கு,..
சதைத் தின்று
வாழ்வதால்,
உயிரின் உன்னதம் புரியா
உலகில்,
உயிரின் மதிப்பறிந்து
கரம் கோர்த்த மழலைகள்...
சொல்லி தந்து வருவதில்லை...,
எம் தமிழின்
பிறப்பின் வழியில் வந்தது.