Author Topic: என் உயிரின் உருவம் இறந்து விட்டது  (Read 945 times)

!! DJ HussaiN !!

  • Guest
என் உயிருக்கு உருவமாய் வந்தவளே   ...

உன் அழகை கூற வார்த்தைகளே இல்லை...

என்னுடன் நீ  இடும் செல்ல சண்டைகளில்...

உன் குழந்தை பாவத்தை நான்  காண்கிறேன்...

உன்னுடன் பேசும் ஒவ்வொரு  நிமிடமும்

ஓர் இனம் புரியா  இன்பமான உலகை உணர்கிறேன்...

வாழ்நாள் முழுவதும் அந்த இன்பமான உலகில்

உன்னுடன் வாழ ஆசை படுகிறேன்...

வயது முதிர்ந்த பிறகும் இதே காதலுடனும் இதே பாசத்துடனும்

என் வாழ்க்கை பயணத்தை உன்னுடன்  வாழ நினைக்கிறேன் ...

நான் கூறிய அனைத்தும் என் வாழ்க்கையில் கனவாகவே போய்விட்டது ...

அது ஏனோ புரியவில்லை ...

நான் தெரியாமல் செய்த பாவத்தினால் எனக்கு கிடைக்கும் தண்டனை போல !!!



« Last Edit: April 11, 2017, 12:13:02 AM by !! DJ HussaiN !! »

Offline ~DhiYa~

;D  tom semmaya iruku  nerla solla mudiyama kavithaila propose      haha makale itha ellarum note pannikonga   ;D ;D ;D

Offline JeSiNa

Semma Jii kalakunga... :)

Offline இணையத்தமிழன்

tom machi yaru antha ponnu

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ChuMMa

Vaazthukkal sago

manam pol vaazvu amaiya vaazthugiren

En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
உசைன் சகோ.....

கவிதையை கவிதை
கண்டதோ.....
கண்டபின் ஏதேனும்
கொண்டதாய் சொன்னதோ.....


கவிதை...
அழகான ஏக்கங்களை
கருக்கொண்டு நிற்கிறது.....


படிக்கிறவேளை ஆனந்தம் சகோ
சின்ன நாணமும் வருகிறது.....


வாழ்த்துக்கள்..... அனைத்துக்கும்...
வாழ்க வளமுடன்...
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Tom na kavithai super :) but enakoru unma therinjaganume! ;D

!! DJ HussaiN !!

  • Guest
enna unmai theriyanum thangachi

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
அண்ணி யாரென
உரிமையோடு.....
கேட்கிறாள் தங்கை..... ஈஈஈஈஈ

பலரும் விரும்பும் பதில்தான்.....
  :) :) :)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

!! DJ HussaiN !!

  • Guest
அந்த அண்ணி என் மனதில் இருப்பாள் எப்போதும்
யாருக்கும் தெரியாது
அது அவளுக்கு சொன்னாலும்  புரியாது!!!

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Tom na:) naam nesipavargalai vidai nammai nesipavargalai neengalum adhigam nesyungal:) ungaluku oru azhagan vazhkkai amaiya oru thangaiyin nal vazhthukkal na:)

!! DJ HussaiN !!

  • Guest
Apudilam Yarum Ena Nesikka Maatanga Vipu ma
Apudi Oruvela Nesicha Paakalam
« Last Edit: April 11, 2017, 12:08:32 AM by !! DJ HussaiN !! »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
kavitai super .. yenna athe ponnuthane ... sollithingala illaiya.. aparam vera yaaravathu tookithu poida poranga..