மேலோடு போலானால்
ஆமையின் மேலோடுகள்.....
ஆயுள் முழுவதும் ஊறினாலும்
.....இளகுவதில்லை.....
அன்பும்... நட்பும்... காதலும்... உறவும்...
ஆமையின் மேலோடு போலானால்.....
......வாழ்க்கை இன்பமே.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே