Author Topic: உன் நேசபக்தன் நான்  (Read 770 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன் நேசபக்தன் நான்
« on: February 17, 2012, 10:28:14 AM »
தான் சுவாசிக்கும்   சுவாசத்தை காட்டிலும்
தன் தேசத்தை  உண்மையாய் ,உயிராய்
உள்ளுனர்வைபோல் உணர்பூர்வமாய்
நேசிக்கும் ஒரு தேசபக்தனின் நேசத்தை
வேசமாய் பாவித்து கொஞ்சமும் யோசிக்காமல்
கொடும் வாள் வீசியதுபோல் எதேதோ
ஏசி பேசுவதை கேட்டு மனம் கூசி நிற்கும்
அத்தேசபக்தனின் அதே மனநிலையில் இருக்கின்றேன்
உன் உண்மை நேசபக்தன்  நான் ....
« Last Edit: February 17, 2012, 04:20:57 PM by aasaiajiith »

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உன் நேசபக்தன் நான்
« Reply #1 on: February 17, 2012, 07:43:05 PM »
desathai romba nala nesikirigale athuvum kavithai variyile arumai kavignare

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்