அன்புடன் காதல்
நான் உன்னை
காதலிக்கின்றேன்.....
உன்னிடம்
சொன்னதில்லை.....
சொல்ல போவதுமில்லை.....
ஆனாலும்.....
நான் உன்னை காதலிப்பது
என் உள்ளத்துக்கான உரிமை.....
அறிவு தடுத்தாலும்
உள்ளம் உணர்வதாய் இல்லை.....
இதய ஆழமதில் எழும்
காதலை இகழ.....
அறிவும் துணிவதில்லை.....
தனிமையில் ஓர் காதல்
அமைதியாய்.....
உன்னதமாய்.....
புனிதமதாய்.....
எப்போதும் வாழும்
என் இதய வீட்டில்.....
அன்புடன் காதல்.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே