Author Topic: rain  (Read 3206 times)

Offline Rain

rain
« on: April 14, 2017, 12:06:12 PM »
Hi Friends,

நான் Rain

இவ்வினிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் உங்களுடன் இணைவதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ! 

இப்படிக்கு, 

உங்கள் rain
« Last Edit: May 02, 2017, 11:24:07 AM by Rain »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: என் பெயர் bombay
« Reply #1 on: April 14, 2017, 02:29:53 PM »
~ !! WaRm W3lCom3 To You BomBay !! ~
~ !! Be Happy !! ~
~ !! Keep Smiling AlwaYzz... !! ~
~ !! Have A Great Time HeRe !! ~
இந்நன்னாளில் தங்கள் FTCயில்
இணைந்ததில் நானும்
மாற்றட்ட மகிழ்ச்சி கொண்டேன்....
FTCக்கு தங்களை அன்புடன்
~ !! வருக வருக என வரவேற்கிறேன் நண்பரே !! ~
இந்நாள் நன்னாளாக அமையட்டும் ...!!!
~ !! RiThiKa !! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் பெயர் bombay
« Reply #2 on: April 14, 2017, 06:34:41 PM »
வணக்கம் சகோதரா.....

வருக வருக ...

உங்களால் முடிந்த நற்கனிகளைத் தருக

வருடப்பிறப்பில் உடன்பாடு இல்லை.....
வாழ்த்துகின்றேன் வாழ்க பல்லாண்டு.....

உங்கள் வரவில் மகிழ்ச்சி.....

நன்றி சகோதரா.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MysteRy

Re: என் பெயர் bombay
« Reply #3 on: April 15, 2017, 09:52:14 AM »


                     



Offline LoLiTa

Re: என் பெயர் bombay
« Reply #4 on: April 18, 2017, 08:20:36 PM »
☆☆wc to ftc bomb!☆☆