Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கிறுக்கல்..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: கிறுக்கல்.. (Read 751 times)
MyNa
Hero Member
Posts: 960
Total likes: 1199
Total likes: 1199
Karma: +0/-0
கிறுக்கல்..
«
on:
February 15, 2017, 12:52:28 PM »
மைனா தமிழ் பிரியை..
எத்தனை நாட்கள் ஆகிவிட்டன
இந்த அடைமொழியை எழுதி
என யோசித்த வண்ணம்
ஆர்வமாய் அறைக்கு விரைந்து
இருக்கையில் அமர்ந்தபடியே
கவிதை ஒன்றை கிறுக்கிட
பேனாவை கையில் எடுத்தேன் ..
கவிதைக்கு பதிலாக என்
வேதனையும் கோவமும்
வரிகளாய் மாறிடவே..
வீண் சொற்போர் வேண்டாமென
கசக்கி எறிந்து விட்டேன்
நான் கிறுக்கிய காகிதத்தை..
எப்படி பத்தோடு பதினொன்றாக
சிலர் தூக்கி எறிகின்றனரோ அப்படி ..
பெண் மனமும் கசங்கி கந்தலாகும்
காகிதம் என நீ நினைத்திருந்தால்
மானிட .. கண்ணீரிலும் கூட மிதக்கும்
காகித கப்பலை மாறிவிட்டேன் நான்.. மடலும்
கவியும் என் வேதனையை தணிக்கவில்லை
வேடனின் பிடியில் அகப்பட்டு தவிப்பதை விட
பறவை அது தன் கூட்டிலே தினம்
பாதுகாப்பாய் அடைந்து கிடப்பதே மேல் ..
போதும் இந்த நாடகம்
என்னை தீண்டவும் வேண்டாம் ..
என் மௌனத்தை சீண்டவும் வேண்டாம் ..
இந்த மௌனம் நான் காயப்பட்டதால் அல்ல..
பிறர் காயப்பட கூடாது என்பதற்காக ..
உடைத்துவிட்டாய் நீ கூறிய வார்த்தையையும்
நான் வைத்த நம்பிக்கையையும் அடியோடு
இனி நெருங்க நினைப்பது அவசியமற்றது ..
விலகி விட்டேன் முழுவதுமாய் நான் ..
நன்றிகள் பல ..
உன்னால் பலரை அறிந்து கொண்டேன் .
சிலரை நன்கு புரிந்து கொண்டேன் ..
இனிதே தொடரட்டும் உன் பயணம்
நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி ..
அன்று என் வாழ்க்கை பயணத்தை நல்லதொரு
துணையுடன் துவங்க சரியான வாய்ப்பினை
எனக்கு அமைத்து தந்தமைக்கு
மீண்டும் ஒரு முறை
கோடான கோடி நன்றிகள் __/\__
«
Last Edit: February 15, 2017, 07:19:02 PM by MyNa
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
ChuMMa
Sr. Member
Posts: 295
Total likes: 782
Total likes: 782
Karma: +0/-0
Re: கிறுக்கல்..
«
Reply #1 on:
February 15, 2017, 02:54:10 PM »
அவக வாழ்க்கையில் நம்ம
இருக்க கூடாதனு
நினைக்கும் அடுத்த நொடியே
அவக சந்தோசம் தான்
பெரிசுனு விலகி போனா
அதுதான் உண்மையான அன்பு ...
உங்கள் மனம் அமைதி பெற
உங்கள் வாழ்க்கை இனிதாய் அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி ...
Logged
(2 people liked this)
(2 people liked this)
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..
"Ideas are funny little things
They won't work unless we do".
BreeZe
Hero Member
Posts: 711
Total likes: 2401
Total likes: 2401
Karma: +0/-0
Gender:
Smiling is the prettiest thing you can wear
Re: கிறுக்கல்..
«
Reply #2 on:
February 15, 2017, 03:25:45 PM »
wow MYNA sis unga poem superba iruke (F) ...yenakum neria nalla message kidaichathu unga poem padichi
..NANDRIGAL 1000!!
Logged
(2 people liked this)
(2 people liked this)
LoLiTa
Hero Member
Posts: 580
Total likes: 1131
Total likes: 1131
Karma: +0/-0
Gender:
Life is Beautiful!♡
Re: கிறுக்கல்..
«
Reply #3 on:
February 15, 2017, 04:27:12 PM »
Mynu sis no worries! Ungal valkai Payanatai nallathoru tunayudan tuvanga enadhu valtukal sis
Logged
(2 people liked this)
(2 people liked this)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: கிறுக்கல்..
«
Reply #4 on:
February 16, 2017, 06:08:34 PM »
வணக்கம் சகோதரி,
கவலைகள் வலிகள் ஓடி
மறையட்டும்
அன்பு கொண்ட இதயமதில்
அமைதி நிலவட்டும்
கடவுள் துணை கூடவே
தங்கட்டும்
வாழ்வு வளமுற வாழ்த்துகின்றேன்
பிரார்த்திக்கின்றேன் சகோதரி.
Logged
(1 person liked this)
(1 person liked this)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கிறுக்கல்..