Author Topic: குடியரசு தின வாழ்த்துக்கள் (2017)  (Read 1581 times)

Offline MysteRy


Offline MysteRy


Offline SweeTie

அனைவருக்கும்   குடியரசு தின வாழ்த்துக்கள். 

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ....


Offline LoLiTa

Anaivarukum Kudiyarasu thina Valtukal _/\_

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
சகோதர சகோதரிகள் அனைவர்க்கும் ....!!!!
~ !! குடியரசு !! ~
~ !! தின !! ~
~ !!  வாழ்த்துக்கள் !! ~

~ !! Jaihind !! ~
« Last Edit: January 26, 2017, 04:05:51 PM by ரித்திகா »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம்!

நண்பர்கள் சகோதரர்களுக்கு
குடியரசு தின வாழ்த்துக்கள்!


குடியான யாவரும்
மனிதநேயம் நிலைக்க
சமத்துவம் காத்து
யாவரும் உயிரென
உணர்ந்து வாழ்க!

குடியரசு தின விடுமுறையின்
பொருள் உணர்ந்து!
குடிமக்கள் யாவரும் மனிதரென
உணர்ந்து!
சாதிய மத அரசியல் மறுத்து நீதி
நெறியில் நிலைத்து வாழ்ந்திட!


வாழ்த்துக்கள். நன்றி!

« Last Edit: January 26, 2017, 06:39:34 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SiVa000000


Offline AnoTH

அனைவருக்கும் எனது இந்திய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் .
இந்தியர்களுடைய திறமைகள் இன்று உலகளாவிய ரீதியில்
பல நாடுகளிடையே வியக்க கூடிய வண்ணத்தில் அமைந்திருக்கிறது.
மென்பொருள் தொழில் நுட்ப அறிவிலும் கட்டிட கலைகளிலும்
மற்றும் ஏனைய துறைகளில் இந்தியர்களின் திறமை
இன்றியமையாதது.

ஜாதி, மத, இன, மொழி  பேதமற்ற சமூகமாகவும்
உலக ரீதியில் பல இளையவர் பெரு மக்களின்
ஆற்றலை கொண்டிருக்கும் நாடு.
உங்களுடைய பங்கேற்பு நாட்டின் முன்னேற்ற பாதையை
அமைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

                                    -அனோத்