Author Topic: புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  (Read 466 times)

Offline ChuMMa

புதிய பூ பூக்கிறது
புதிய அத்தியாயம் தொடங்குகிறது
அதில்
புதிய சிந்தனை உதிக்கட்டும்
புதிய பாதை திறக்கட்டும்

எட்டு திக்கும் உன் கொடி பறக்கட்டும்
எட்டா புகழ் உன் கூட நிற்கட்டும்

என் நட்பூக்களே எல்லோர்க்கும்
என் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம்

உங்களுக்கும் நம் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி சகோதரி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....