Author Topic: நட்பு  (Read 1911 times)

Offline ReeNa

நட்பு
« on: September 15, 2016, 11:15:16 AM »

Offline Maran

Re: நட்பு
« Reply #1 on: September 15, 2016, 08:27:25 PM »




அடடா...! கலக்கிடீங்க போங்க ரீனா தோழி!  :)  :)

கவிதையில் இரண்டே பத்தியில் நட்பின் உன்னதத்தை சொல்லிவிட்டிர்கள்!! அருமை..!!!





Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: நட்பு
« Reply #2 on: September 16, 2016, 06:21:17 PM »
காணாமல் நான் போனாலும் - புயல்
காற்றது  வந்து அடித்தாலும் - என்
கண்கள் உங்கள் கவிதையை
கண்டிப்பாக படிக்கும்.. :)

உங்கள்
கவிதையில் நட்பு !..அது படிக்கையில்  இனிப்பு !!
மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை...

Offline ReeNa

Re: நட்பு
« Reply #3 on: September 16, 2016, 09:38:59 PM »
அடடா...! Miga nandri Maran. :)

Kabi neenga kanama ponalum,
puyal katre vanthe adithalum,
ungal kangal matum en kavithai kandipaga padikum ....ithu eppadi ;D
Nandri Kabi



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நட்பு
« Reply #4 on: September 17, 2016, 08:32:35 AM »

Hi Reena Baby...!!!!
miga miga arumaiyaana kavithai...!!!
~ !! Short & Sweet !! ~


~ !! RiThikA !! ~

Offline TraiL

Re: நட்பு
« Reply #5 on: September 19, 2016, 03:19:14 PM »
Reena.. as usual.. super... keep it up!!  :)

commercial photography locations

Offline ReeNa

Re: நட்பு
« Reply #6 on: September 20, 2016, 10:32:42 AM »
Thank you Rithi sis and Trail.


Offline LoLiTa

Re: நட்பு
« Reply #7 on: September 22, 2016, 11:32:10 AM »
Reenu natpu kavidhai super!! Inu naraya post panunge, im waiting 8)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: நட்பு
« Reply #8 on: December 16, 2016, 10:28:23 PM »
தங்கைக்கு வணக்கம்,,

நட்பு

வஞ்சனையெனும் கார்மேகங்கள்
துரோகமெனும் காரிருள் ஆகையில்
நட்பெனும் ஒளி சூரியன் ஆகிடும்.

வாழ்வெனும் பெருங்கடலை
துயர்கள் தாங்கி கடந்திட
நட்பெனும் நங்கூரம் நிலைத்திடும்.

பேரலையிலும் உயிர்காப்பு மிதவைகள்!
நம்பிக்கையே நட்பின் இலக்கணம்.

ஆழமான நம்பிக்கை! உங்கள் நட்பு.


வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி
« Last Edit: December 22, 2016, 01:20:32 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline AnoTH

Re: நட்பு
« Reply #9 on: December 16, 2016, 11:16:40 PM »
Natpin perumai nam arinthathe
anal intha karpanay valathudan
sinthithu irupathu
athi sirapu

valthukkal akka

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: நட்பு
« Reply #10 on: April 24, 2018, 04:56:49 AM »
nadpu ... sema super