Author Topic: ~ வாழைக்காய் சிப்ஸ் ~  (Read 359 times)

Offline MysteRy

~ வாழைக்காய் சிப்ஸ் ~
« on: November 17, 2016, 09:38:35 PM »
வாழைக்காய் சிப்ஸ்



தேவை:-

கோதுமை மாவு – 4 ஸ்பூன்.
வெங்காயம், பூண்டு – தலா 4.
பொடித்த வறுகடலை – 2 ஸ்பூன்.
உப்பு, சீரகம், எண்எணய் – தேவைக்கு.
 
செய்முறை:

நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய காயை சூடு நீரில் ஒரு கொதி விட்டு வடிகட்டவும். அரைத்த பூண்டு, வெங்காயம் விழுதுடன் மற்றவற்றைச் சேர்த்துக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்