Author Topic: அவன் கண்கள் !  (Read 3907 times)

Offline sibi

  • Sr.Member
  • Full Member
  • **
  • Posts: 205
  • Total likes: 155
  • Karma: +0/-0
  • Gender: Male
  • !God Is Love!
    • Friends Tamil Chat
அவன் கண்கள் !
« on: July 19, 2011, 09:11:33 AM »


அவன் கண்கள்
என்னை கொத்தும்
நல்ல பாம்புகள் .


ஆனால்
அவை என்னைக்
கொத்தும்போதெல்லாம்
என் உடலுக்குள்
விஷம் ஏறுவதற்குப் பதில்
அமுதம் ஏறுகிறது .

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவன் கண்கள் !
« Reply #1 on: July 20, 2011, 02:39:18 AM »
sibi:S:D pontaati sonnathellam inga poda aarampichutaaro:D