Author Topic: விழியின் வாசலிலே  (Read 4426 times)

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: விழியின் வாசலிலே
« Reply #30 on: April 24, 2018, 05:02:02 AM »
மணவாளனின்
நிழல் காண
கண்கள்  ஏங்கி
நினைவுத்திறம் திரை வரைந்து
கன்னம்  இரண்டும்
வெட்கமடைய மலராகிறதே...!

தெரு விளக்கில் கம்மல்  ஜொலித்திட.....
கூந்தலில் மல்லிகை  பூ மனம் மணந்திட....
மாலை காற்று இசையாய்  தீண்டிட
இதயம் உன்னை நினைத்தே அலைபாயுதே
என்றும் உன்  வருகைக்காக காத்திருக்கிறதே......



    realy sema super super...