Author Topic: ~ சில்லி இட்லி சமையல் குறிப்பு ~  (Read 651 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226645
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில்லி இட்லி சமையல் குறிப்பு



தேவையான பொருட்கள்:

இட்லி நான்கு.
பெரிய வெங்காயம் ஒன்று.
தக்காளிி இரண்டு.
பூண்டு இஞ்சி பேஸ்ட்.
மஞ்சள்தூள்.
மிளகாய்தூள்.
மல்லித்தூள்.
கரம் மசாலா.
எண்ணெய் ஒரு குழிக்கரண்டி.
சோம்பு சிறிதளவு.

செய்முறை:

இட்லியை சிறிய துண்டுகளாக
வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்த
தும் எண்ணெய் ஊற்றி சோம்பு
தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயம் சேரத்து நன்றாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசம் போக வதக்கி தக்காளி சேர்த்து வதங்கியதும் தேவையான
அளவு உப்பு போட்டு மேலே
சொன்ன மசாலாக்களை சேர்த்து
தீயை குறைத்து நன்றாக வதங்கிய
தும் மசாலாவில் தண்ணீர்
தெளித்து கிரேவி பதம் வந்ததும்
இட்லி துண்டுகளை போட்டு கிளறி
அடுப்பிலிருந்து இறக்கி மல்லித்தழை
தூவி அலங்கரிக்கவும்.தேவைப்
பட்டால் எலுமிச்சைசாறு சில
துளி விடலாம்.