Author Topic: ~ ஆப்பிள் மில்க் ஷேக் ~  (Read 503 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஆப்பிள் மில்க் ஷேக் ~
« on: September 10, 2016, 04:08:35 PM »
ஆப்பிள் மில்க் ஷேக்



ஆப்பிள் – 1
பால் – 100 மில்லி
சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி
தண்ணீர் –  200 மில்லி

செய்முறை –

1.ஆப்பிளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளோடு சர்க்கரை, 50 மில்லி பால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும்.

2.அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மீதமுள்ள பால், 200 மில்லி  தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஆப்பிள் ஜூஸ் ரெடி. டம்ளரில் ஊற்றி பரிமாறவும். பிரிஜ்ஜில் வைத்து பருகினால் இன்னும் ருசியாக இருக்கும்.