மதராஸ் ( madras ) ..
வறுமை கோட்டை
வங்காள விரிகுடஉடன் இனணத்த வரைபடமே ..
ஆங்கிலேயன் வந்து நின்று
அரசாண்ட
புனித ஜார்ஜ் கோட்டை கொத்தலமே ..
கவிக்கொரு பாரதி கண்ட மண் ..
இன்று காணொலில் அரசை பார்ப்பது காலத்தின் கவர்ச்சி ..
விவசாயம்லாம் பண்ண சென்னை ..
வெள்ளம் வந்தப்ப அடிச்சிட்டு போக தேடிச்சிபார் மண்ண ..
இருந்தும் அழகு தான் நீ ..
தன்னை தானே காத்து நிற்க்கும் திறமை உனக்கு மட்டுமே உண்டு இவ்வுலகில் ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ..