Author Topic: ~ உப்புக் கடலை ~  (Read 352 times)

Offline MysteRy

~ உப்புக் கடலை ~
« on: August 03, 2016, 10:40:08 PM »
உப்புக் கடலை



கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
தூள் உப்பு – 1/2 டீஸ்பூன்.

ஓர் அடி கனமான கடாயை சூடாக்கி, மிதமான தீயில் கருப்பு கொண்டைக்கடலையை வறுக்கவும். 8 முதல் 10
நிமிடங்கள் வரை வறுத்தபின் கடலையில் சிறிது பிளவு ஏற்படும். பின், சிறு தீயில் தொடர்ந்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுக்கவும். ஆறிய பின் மஞ்சள்தூள், உப்பு கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது சுவைக்கலாம்.