Author Topic: ~ புதினா பக்கோடா ~  (Read 405 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ புதினா பக்கோடா ~
« on: August 03, 2016, 10:04:12 PM »
புதினா பக்கோடா



தேவையானவை :-

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
புதினா – ½ கப்
சோம்பு – ¼ டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை :-

புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும்.
கடலை மாவு அரிசி மாவு உப்பு சோம்பு மிளகாய்த் தூளை நன்கு கலந்து வெண்ணெயும் புதினாவும் சேர்க்கவும்.
லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக வேக வைக்கவும்.
மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.