Author Topic: ~ ஸ்வீட் பொடேடோ ஃப்ரை ~  (Read 372 times)

Online MysteRy

~ ஸ்வீட் பொடேடோ ஃப்ரை ~
« on: August 03, 2016, 09:35:34 PM »
ஸ்வீட் பொடேடோ ஃப்ரை



தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலை உரித்துவிட்டு நீட்ட வாக்கில் 2 அங்குல துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள் சேர்த்து ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு பிசிற வேண்டும்.
—-
Ovan ஐ 425 F ல் preheat செய்து cooking time 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.
முறுகலான ஸ்வீட் பொடேடோ ஃப்ரை ரெடி.