Author Topic: அலைபேசி ..??  (Read 383 times)

Offline JerrY

அலைபேசி ..??
« on: July 11, 2016, 10:30:18 AM »


தொல்லைகள் தேசத்தின்
   தொடர்பு நாயகன்

அழையா விருந்தாளியாய்
   அலறிக்கொண்டு இருப்பவன்

காதலர்களின் தேசத்தில்
   கதைகளின் நாயகன்

பெற்றோர்களுக்கு இவன்
கவனிக்க படவேண்டியவன்.

இவன் ..

இரா.ஜெகதீஷ் ..??

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அலைபேசி ..??
« Reply #1 on: July 11, 2016, 11:19:14 AM »
Haloooo..halolololo...Dubai ya... ;D ;D ;D ;D

சிறப்பாக தொலைபேசியை
 வர்ணித்துள்ளீர்கள் .....
இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி ...

வாழ்த்துக்கள் ....
 
~ !!! ரி தி கா !!! ~

Offline JerrY

Re: அலைபேசி ..??
« Reply #2 on: July 12, 2016, 08:28:09 AM »
மிக்க நன்றி தோழி ....