முட்டையை 13 வகையாக சமைத்து சாப்பிடத் தயாரா?.. முட்டை பிரியர்கள் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!..
அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
ஆனாலும் இன்னும் வித்தியாசமான முட்டையை வைத்து எப்படியெல்லலாம் உணவு தயார் செய்யலாம் என்பதை சூப்பராக விளக்கிக் காட்டிய காட்சியே இதுவாகும்.