Author Topic: ~ ருசியான… வாழைக்காய் ஃப்ரை ~  (Read 470 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ருசியான… வாழைக்காய் ஃப்ரை



தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது) மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் மற்றும் இதர அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைக்காய் ஃப்ரை ரெடி!!!