Author Topic: ~ வெள்ளரிக்காய் முள்ளங்கி சாலட் ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226645
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெள்ளரிக்காய் முள்ளங்கி சாலட்



தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1 – 2 (வட்டமாக நறுக்கியது)
சிவப்பு வெங்காயம் – 1/4 (மெல்லியதாக நறுக்கியது)
சிவப்பு முள்ளங்கி – 2-3 (மெல்லியதாக நறுக்கியது)
புதினாஇலைகள் – 10 (மெல்லியதாக நறுக்கியது)
வினிகர் – 2 தேக்கரண்டி
ஆலிவ்ஆயில் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லமிளகு – தேவையான அளவு
ஃபீட்டா சீஸ் – 1/3 கப்

செய்முறை

வெள்ளரிக்காய் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி மற்றும் இளம் புதினா இலை ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.பின்பு அதனுடள் வினிகரு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு பரிமாறும் முன் அதனுடன் ஆலிவ் ஆயில் உப்பு மற்றும் நல்ல மிளகு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அதனை ஃபீட்டா சீஸ் உடன் பரிமாறவும்.