Author Topic: வாசகர்கள் கவனத்திற்கு ....  (Read 17822 times)

Offline Global Angel

நண்பர்களே உங்கள் அபிமான கதாசிரியர்களின் படைப்புகள் புத்தகங்கள் இங்கே பதிவு செய்யப்படுகின்றது .... நீங்களும் உங்களுக்கு பிடித்த கதாசிரியர்களின் படைப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் .... தயவு செய்து பாலியல் சமந்தமான கதைகளை பதிவதை தவிர்த்து கொள்ளுங்கள் ....

ஒரு கதாசிரியர்க்கு ஒரு டாபிக் லேயே பதிவினை மேற்கொள்ளுங்கள் ....
பதிவு சமந்தமான கருத்துகளை  பதிவாளர்களுக்கு பிரத்தியேக தகவல்களில் தெரிவித்து கொள்ளுங்கள்
இங்கே  உங்கள் கருத்துகள் பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை ...


உங்கள் கதாசிரியர்களின் எழுத்துலக சாம்ராஜ்யமாக இந்த பகுதி உங்கள் கைகளால் மிளிரட்டும் ..