Author Topic: ~ முகம் பளபளப்பாக ஜொலிக்க ~  (Read 372 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226718
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முகம் பளபளப்பாக ஜொலிக்க



2 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழ விழுது கலந்து வாரத்திற்கு இரண்டுமுறை முகத்தில் பூசி கழுவினால், முகம் ஜொலிக்கும்.

இரண்டு அன்னாசிப் பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து, ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொண்டு இந்த விழுதை முகம் கழுத்துப் பகுதியில் அப்ளை பண்ணி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் .பளபளப்பாக ஜொலிக்கும்.